Sunday, August 7, 2011

ஒரு நொடியின் மாற்றம் ஒரு நிமிடத்திற்கு தெரியாது !!
ஒரு தேனின் மாற்றம் ஒரு பூவிற்கு தெரியாது !!
இவை யவையே அறியாமையில் உள்ள போது
என்னை பற்றி மட்டும் நீ எப்படி அறிவாய் ??
கல்லில் குட ஈரம் உண்டு ஆனால் உன் நெஞ்சிலோ நான் இல்லை !!!

----- SR

No comments:

Post a Comment