Wednesday, August 17, 2011

சுற்றும் முற்றும் விலக ,
நட்பே நட்பே என்றேன் !!!!

நட்பு என்னை தூக்கி ஏறிய ,
சற்றென்று கலங்கியது இதயம் ........

சுற்றும் தெரியாமல் நின்றேன் ,
முற்றும் துறந்தே நின்றேன் !!!


- SR

No comments:

Post a Comment