நீ தானே ???
என்று தேடி வந்தாய் !!!
நீ மட்டும் !!
என்று ஓடி வந்தேன் !!!
நம் மனதோடு வந்த மழைக் காலம் இப் பூமியிலும் வந்து விழ ,
நம் கனவு நினைவாகும் அந்த வேளை !!
என்னமோ ஏதோ ,,,,
என் இதயத்தை புதைத்தே சென்றாய் .....
மீண்டும் வருவாய் என்றாய் .....
என்றும் காத்திருக்கும்
நான்....
--- SR
No comments:
Post a Comment